Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடைக்கானல் கோயில் கும்பாபிஷேகம் சந்தான ஈஸ்வரிக்கு 108 பால் குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்ப மரத்தில் பால்: பெண்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2018
12:07

கரூர்: போக்குவரத்து துறை அமைச்சரின், எம்.எல்.ஏ., அலுவலகம் முன் உள்ள வேப்ப மரத்திலிருந்து பால் வடிந்தது. கரூர் தாலுகா அலுவலகம் பின்புறம், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே வேப்ப மரம்  உள்ளது. அதில் இருந்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு பால் வடிந்தது. தகவலறிந்து அங்கு திரண்ட, அப்பகுதியை சேர்ந்த பெண்கள், வேப்ப மரத்தை சுற்றி நின்று, வடிந்த பாலை பிடித்து, கண்களில் ஒற்றிக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம்,  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar