Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்., ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா ... வல்லக்கோட்டையில் ஆடி கிருத்திகை விழா வல்லக்கோட்டையில் ஆடி கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரவன்பட்டி வளரொளிநாதர் பிரமோற்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைரவன்பட்டி வளரொளிநாதர் பிரமோற்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
12:08

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே என்.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வடிவுடையம்மை கோயிலில் வைரவசுவாமி பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நகரக் கோயில்களில் ஒன்றான இங்கு ஆடி மாதம் வைரவருக்கு 11 நாள் பிரமோற்ஸவம் நடைபெறும். நேற்று காலை 7:00 மணிக்கு வெள்ளி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபி ேஷகங்கள் நடந்து தர்ப்பைபுல் கட்டப்பட்டு வெண்பட்டு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து வளரொளி விநாயருக்கும் வயிரவ சாமிக்கும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், கொடிமரத்திற்கும் தீபாராதனை நடந்தது. அடுத்து விநாயகரும் வயிரவரும் பிரகார வலம் வந்தனர். மாலையில் மூலவருக்கு காப்புக்கட்டி பிரமோற்ஸவம் துவங்கியது. இரவில் சிம்மவாகனத்தில் சுவாமி திருவீதி வலம் வந்தனர்.தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஆக., 13ல் தேரோட்டமும், ஆக.,14ல் தீர்த்தவாரியும், ஆக.,15ல் திருக்கல்யாணமும் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar