அவனியாபுரம், மதுரை வில்லாபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 3 நாட்கள் கஞ்சிகலய விழா நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயங்கள், அக்னி சட்டிகள் சுமந்து வில்லாபுரம், மீனாட்சிநகர், ஹவுசிங்போர்டு காலனி பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர்.