Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெகுநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி ... அத்தப்பூக்கோலம், அறுசுவை விருந்து.. ஓணத்தை  வரவேற்ற கேரள மாணவிகள் அத்தப்பூக்கோலம், அறுசுவை விருந்து.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேக யாக பூஜை
எழுத்தின் அளவு:
பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேக யாக பூஜை

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
04:08

பழநி : பழநி திருஆவினன்குடி கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்குகள் வைத்து யாக பூஜை நடந்தது.

பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், சிறப்பு யாகபூஜை நடந்தது. மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிகேஷக விழாவை முன்னிட்டு முன்மண்டபத்தில் புனிதநீர் நிரப்பிய கும்பகலசங்கள் மற்றும் வேல்வடிவில் 108 சங்குகள் வைத்து சிறப்புயாக பூஜை நடந்தது. அதன்பின் உச்சிக்காலபூஜையில் மூலவர் குழந்தைவேலாயுத சுவாமிக்கு கும்பகலசநீர், 108 சங்காபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar