அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் அருகே சர்க்கரை ஆலை மேட்டுபட்டியில் மெய்யனாண்டி கோயில் பொங்கல் உற்ஸவம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.