ஒரு வருடத்திற்கு ஏழு மகாபிர தோஷங்கள் வந்தால், அது ‘சட்ஜ பிரபா பிரதோஷம் எனப்படும். வசுதேவரின் ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். எனவே மேற்படி பிரதோஷத்தை வசுதேவரும் வாசுகியும் கடைப்பிடித்தனர். அதன் பலனாக எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தாராம். இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி புண்ணியம் உண்டாகும்.