பழனி தண்டாயுதபாணி கோயிலில்தான் முதன் முதல் தங்கத்தேர் ஓடத் துவங்கியதாம். அதன் பின் திருத்தணி, திருச்செந்தூர், சுவாமிமலை, வடபழனி, கந்தகோட்டம் முருகன் கோயில்களிலும், சமயபுரம், மாரியம்மன் கோயில், சங்கரன் கோவில், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களிலும் தங்கத் தேர் ஓடத்துவங்கியதாம்.