மாமல்லபுரம் திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உறியடி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2018 12:09
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ உறியடி விழா நடந்தது.இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தை ஒட்டி, 2ம் தேதி, நித்ய கல்யாண பெருமாள், கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கோவில் முன், இருவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பக்தர்கள் உறியடித்தனர்.