Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பம்பை நதி சீரமைப்பு பணி தீவிரம் : ... திருவாரூர் பதஞ்சலி மனோகர் கோவில் கும்பாபிஷேகம் திருவாரூர் பதஞ்சலி மனோகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் புதிய தீர்த்தம் பயன்பாட்டிற்கு வருமா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் புதிய தீர்த்தம் பயன்பாட்டிற்கு வருமா

பதிவு செய்த நாள்

12 செப்
2018
10:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய தீர்த்த கிணறு தயாரான நிலையில், பக்தர்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்,கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்என்பது ஐதீகம். விடுமுறை நாளில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் நீராடுவதால், கோயிலுக்குள் 1 முதல்6 வரை (மகாலெட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம்) தீர்த்தங்கள் குறுகிய பாதையில் உள்ளதால் நெரிசலில்
பக்தர்கள் அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க 2 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் மூடி விடுவதால், 17 தீர்த்தம் மட்டும் நீராடி பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

ஆன்மிக மரபு மீறி தீர்த்தம் மூடக்கூடாது, ஆகையால் மூடப்படும் தீர்த்தத்திற்கு பதிலாக கோயிலுக்குள் வேறு இடத்தில் புதிய தீர்த்த கிணறு அமைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.அதன்படி 26.10.18 அன்று கோயில் 2ம் பிரகாரத்தில் பூமி பூஜையுடன் 6 புதிய தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டு, கடந்த இரு மாதத்திற்கு முன்பு 100 சதவீதம் பணி முடிந்த நிலையில்,பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல்  உள்ளது.

கோயிலில் 17 தீர்த்தங்களில் மட்டுமே பக்தர்கள் நீராடும் நிலை உள்ளதால், புதிய தீர்த்த கிணறுகளை திறக்க இந்து அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar