Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: தரிசித்த மக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் ... விருதுநகர் விநயாகர் சதுர்த்தி கொண்டாட்டம் விருதுநகர் விநயாகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி முருகன் கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவில் யானை கஸ்தூரிக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
17:31

பழநி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கொழுக்கட்டை படைத்து பூஜைகள் நடந்தது.

பழநி கிழக்குரதவீதி பெரியநாயகிம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வேளாளர் வீட்டில் செய்த களிமண் பிள்ளையார் சிலையை முத்துக்குமாரசுவாமி மண்ட பத்தில் வைத்து பூஜை செய்தனர். அதன்பின் யானை கஸ்தூரிக்கு முகப்புபட்டம், காலில் கொழுசு அணிவித்து தேங்காய் பழத்துடன் கஸ்தூரிக்கு தீபாராதனை நடந்தது. கொழுகட்டை,
பொங்கலை கண்காணிப்பாளர் முருகேசன், பேஷ்கார்சேகர் ஊட்டினர்.கோயில் வெளிப் பிரகாரத்தை யானை கஸ்தூரி வலம் வந்தது. இதேப்போல மாலை சாயரட்சை பூஜையில் விநாயகர் சப்பரத்தில் உலா வந்தார்.

சரவணப்பொய்கை விநாயகர், அபரஞ்சி விநாயகர், கிரிவீதியில் தலை வலிபோக்கும் விநாயகர், நினைத்ததை முடிக்கும் விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் மாசி பவுர்ணமியையொட்டி தெப்பத் திருவிழா ... மேலும்
 
temple
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசிமக பவுர்ணமி வழிபாட்டில்   தமிழகம்,  ... மேலும்
 
temple
 ஆற்றுக்கால்: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் மாசி பொங்கல் ... மேலும்
 
temple
பழநி: மாசிமகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் உலக நலன்வேண்டி 1008 சங்காபிஷேகம், யாகபூஜை ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில் புஷ்கரணி, பாபவிநாசம், ஆகாச கங்கை, நாகதீர்த்தம், ஜபாலி தீர்த்தம், கனகசந்தன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.