மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய மராட்டியர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2018 06:09
நாகை: மயிலாடுதுறையில் தங்கி வியாபாரம் செய்துவரும் மராட்டியர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்களது வீடுகள் வைத்து பூஜித்த விநாயகர் சிலைகளை குடும்பத்தினருடன் எடுத்து வந்து பூம்புகார் கடற்கரையில் வைத்து பூஜித்த பின் கடலில் கரைத்தனர்.