Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் குமாரகணபதியாக ராஜகணபதி ... முதுகுளத்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா முதுகுளத்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றி விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை விஜர்சனம்
எழுத்தின் அளவு:
வெற்றி விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை விஜர்சனம்

பதிவு செய்த நாள்

19 செப்
2018
11:09

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்பட்டது. மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி கடந்த 13ம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் 1,008 கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை நடத்தி ஊர்வலம் நடந்தது. பின்னர், பழைய நெய்வேலி பெருமாள் ஏரியில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar