Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலூர்பேட்டை வரதராஜ பெருமாள் ... கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மஹாருத்ர ஹோமம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2018
12:09

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட நீதிபதிகள் நேற்று (செப்., 19)ல் ஆய்வு செய்தனர்.

நேற்று (செப்., 19)ல் மாலை, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த, மாவட்ட நீதிமன்றம் எண் ஒன்றின் நீதிபதி வசந்த லீலா, மாவட்ட நீதிமன்றம் எண் இரண்டின் நீதிபதி, கருணாநிதி, ஆய்வு செய்தனர்.உடன், உதவி ஆணையர் ரமணி, கோவில் ஸ்ரீகாரியம், செயல் அலுவலர் தியாகராஜன் இருந்தனர்.

இது குறித்து, மாவட்ட நீதிபதி வசந்த லீலா கூறியதாவது: எங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அறநிலையத் துறை கோவில்களில் ஆய்வு செய்து வருகிறோம். முக்கியமாக,
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என, ஆய்வு செய்து, அதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவோம். பின், அடுத்த கட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar