Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் பிரசாத விற்பனை உரிம ... மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி திருவிழா மதுரை தல்லாகுளம் பிரசன்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க உத்தரவு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க உத்தரவு

பதிவு செய்த நாள்

22 செப்
2018
12:09

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலை ஆய்வு செய்த நீதிபதிகள், லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக இக்கோயிலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸிமா பானு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தனர். லட்சுமி தீர்த்த குளம், மண்டபங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், யானை, இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் பாதைகள், அன்னதானம் கூடம், பிரசாத ஸ்டாலை ஆய்வு செய்தனர்.

பின் நீதிபதிகள் கூறியதாவது: சுவாமி சிலைகள் பழுதில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். கோயில் தூய்மையாக உள்ளது. குடவரை கோயிலாக இருப்பதால் இரு வரிசையாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை. சுவாமி, மண்டபம் பெயர்களை ஆங்கிலத்தில் எழுத அறிவுறுத்தப்பட்டது என்றனர். துணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம் உடன் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar