Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் ... திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிநாடு பறக்கும் மதுரை கொலு பொம்மை
எழுத்தின் அளவு:
வெளிநாடு பறக்கும் மதுரை கொலு பொம்மை

பதிவு செய்த நாள்

22 செப்
2018
05:09

மதுரை: பெண்களிடம் கொலு பொம்மைகளை அழகுப்படுத்தும் திறன் உள்ளதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், வயதில் மூத்தவர்களை மதிக்கும் பண்பும் வளர்கிறது. பெரும்பாலும் களி மண்ணால் செய்த பொம்மைகளை கொலுவில் இடம் பெற செய்து, கைவினை கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதோடு, சிறுதொழிலை ஊக்குவிக்கும் திருப்தியும் ஏற்படுகிறது. விஞ்ஞான ரீதியாக கொலு வைப்பது குடும்பத்திற்கு நன்மையை யும் தருகிறது. அக்டோபர் 10 - 19ம் தேதி வரை நடக்கும் நவராத்திரியில் கொலுவை அலங்கரிக்க விரும்புவோர் தாங்கள் விரும்பிய அழகில் சுவாமி, அம்பாள் பொம்மைகளை மதுரை தானப்பமுதலி தெரு, மீனா கைவினை பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கலாம்.

கடை உரிமையாளர் சி.மது: இந்த ஆண்டு வந்துள்ள பொம்மைகளில் "பைபர் மெட்டல் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை உறுதி தன்மையுடன் நீண்ட காலத்திற்கு உழைக்கும், பொம்மைகள் அனைத்தும் நவராத்திரி கொலுவிரில் வைப்பதற்கு ஏற்ப ஆகம விதிப்படி அமைந்துள்ளது. பொம்மை 30 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. நவராத்திரி துவங்க உள்ள நிலையில் அமெரிக்கா, சவுதிஅரேபியா இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர் என்றார். கொலு பொம்மைகள் அறிய 94431 89179.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar