Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சனி ... மதுரை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்ஸவம் மதுரை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூப்புல் வேதாந்த தேசிகன் மஹோத்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
11:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், துாப்புல் வேதாந்த தேசிகனின், 750வது வார்ஷீக மஹோத்ஸவம், கந்தபொடி வசந்தம், தீபப்பிரகாசருக்கு விமான உற்சவத்துடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள வேதாந்த தேசிகன் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில்,  திருவோண நட்சத்திர வார்ஷீக மஹோத்ஸவம், 11 நாள் நடைபெறும். அதன்படி, 750வது வார்ஷீக மஹோத்ஸவம், 12ல் துவங்கியது. தினமும், காலையில், தங்கப் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். ஏழாம் நாளான்று தேரோட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை, விளக்கொளி பெருமாள் மங்களா சாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்கப் பல்லக்கில் பேரருளாளன் மங்களா சாஸனத்திற்கு அஞ்சலித் திருக்கோலத்தோடு எழுந்தருளினார். இரவு, புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய வேதாந்த தேசிகன், வரதர்  கோவில் மாட வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நேற்று காலை, தீபப்பிரகாசருக்கு விமான உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar