Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவ திருப்பதியில் சிறப்பு தரிசனம் தூப்புல் வேதாந்த தேசிகன் மஹோத்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
11:09

பாகூர் பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. காலை 6.00 மணிக்கு மூலநாதர்,  வேதாம்பிகை, முருகர், பாலகணபதி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷகம் நடந்தது. இதனை தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், நந்தி பெருமானுக்கு, பால், தயிர், தேன் சந்தனம், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar