Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ... பழநி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.67 கோடி பழநி முருகன் கோயில் உண்டியல் வசூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி மகாராஜா சுவாமி கோயில் கொடைவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
போடி மகாராஜா சுவாமி கோயில் கொடைவிழா

பதிவு செய்த நாள்

27 செப்
2018
10:09

போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி மகாராஜா சுவாமி கோயில் கொடைவிழாவில் எட்டு வகை பந்தி, படையல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. சில்லமரத்துப்பட்டி மகாராஜா சுவாமி கோயிலில் முகூர்த்த கால் நடப்பட்டு, காப்பு கட்டுதலுடன் இவ்விழா துவங்கியது.  கணபதி ஹோமம், திருவாசகம் படித்தல் உள்ளிட்டவை நடந்தது.  வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் சீலக்காரி அம்மன், கன்னிமூல கணபதி,  மகாராஜா மாயாண்டி சுவாமி,  முத்தையா சுவாமிக்கு கொடை பூஜை நடந்தது. இதில், சாதம், கீரை, காய்கறி, முருங்கைக்காய், மீன்,  சர்க்கரைப் பொங்கல், கிழங்கு வகைகள் என எட்டுவகையான உணவு பொருட்களை சமைத்து படையல் வைத்து, அதனைத் தொடர்ந்து பிரசாத பந்தியும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. மஞ்சள் நீராடுதல்  முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு பூஜை, வில்லிசை நிகழ்ச்சி, பாரிவேட்டை  நடந்தது. ஏராளமானோர்
பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar