திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பழங்கள் அலங்காரத்தில் சுவாமி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி உடுமலை ஏழுமலையான் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுவாமி வெங்கடாசலபதி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் கோவை, பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பழங்கள் அலங்காரத்தில் சுவாமி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.