சக்கம்பட்டி குருபகவான் பீடத்தில் குரு பெயர்ச்சி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2018 11:10
சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள குருபகவான் பீடத்தில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இங்கு குரு பகவான் சப்த ரிஷிகளுடன் அருள்பாலித்து வருகிறார். அக். 4- குரு பெயர்ச்சி நாளில் அதற்கான ேஹாமங்கள், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. பக்தர்கள் அதில் பங்கேற்று தங்கள் ராசிக்கான வழிபாடு செய்து பலன் பெறலாம் என கோயில் நிர்வாகி முத்துவன்னியன் தெரிவித்துள்ளார்.