1. இறந்தவர்களின் வரிசையினைச் சேராதவர்கள் 2. மரணத்தை வென்றவர்கள் 3. தேகம் இருக்கின்ற போதே சித்தி பெறுபவர்கள் 4. சாகா மார்க்கத்தை விளக்க வந்தவர்கள் 5. தத்துவ உண்மைகளை உணர்ந்தவர்கள் 6. சித்தத்தை அடக்கியாண்டவர்கள் 7. சித்துக்கள் அறிந்தவர்கள் 8. தேஜோமயமான அதாவது ஒளி மயமான இறைவன் அவர்களின் சித்தத்தில் கலந்திருப்பதால்