Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் சர்வேயர் ஒரே வீட்டில் பெண் எடுத்த 4 சகோதரர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பையாவான ஐயா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
04:02

திருமாலின் அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் உயர்ந்தது. மற்ற அவதாரங்களில் திருமால் தன்னை தெய்வத்தின் அம்சமாக காட்டிக் கொண்டார். ஆனால், ராமாவதாரத்தில், மனிதனாக வாழ்ந்து காட்டினார். தந்தை கொடுத்த வாக்குக்காக 14 ஆண்டுகள் காட்டிற்குச் சென்றார். பிள்ளையின் பிரிவைத் தாங்க முடியாமல் தசரதர் உயிர் துறந்தார். மேலுலகத்திற்கு தசரதரின் உயிர் சென்றது. அங்கே தேவர்கள் ஒன்று கூடி வரவேற்றனர். அவர் செல்லும் வழியெல்லாம் கைகாட்டிய படி அவரவர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நமக்குப் பரம்பொருளாக இருப்பவர் மகாவிஷ்ணு. அவரைக்கண்டதும், ஐயா! ஐயா! என்று சொல்லி நாம் வணங்குவோம். ஆனால், இவர் மட்டும் தான் அவரை, பையா! பையா! என்று உரிமையுடன் அழைத்தார். இவர் பெற்ற பாக்கியம் நமக்கு கிடைக்குமா? சக்கரவர்த்தியாக இருந்ததை விட, ராமரின் தந்தையாக இருந்ததில் தான் தசரதருக்குப் பெருமை அதிகம், என்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar