விக்கிரவாண்டி செல்ல முத்து மாரியம்மன் கோவில், மகா கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2018 02:10
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி பேரூராட்சி 15வது வார்டு கீழக் கொந்தை கிராமத்தில் செல்ல முத்து மாரியம்மன் கோவில், வினாயகர்,பாலமுருகன், துர்க்கை, லட்சுமி, தட்சிணாமூர்த்தி, கங்கையம்மன், நவகிரகங்கள் புதுப்பிக்கப்பட்டது. அதனையொட்டி கும்பாபிேஷக விழா கடந்த 6 ம் தேதி மாலை கணபதி ஹோமமத்துடன் துவங்கிய, யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (அக்.,7ல்) காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை முடிந்து காலை 10.22மணிக்கு செல்லமுத்து மாரியம்மன் கோவில் கலசம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடந்தது.