Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுடாம்பிகை அம்மன் கோயிலில் ... கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்ப படிக்கட்டுகள் சேதம் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி கரை கன்டெய்னர் திறக்கப்படுமா: எதிர்பார்ப்பில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அக்னி கரை கன்டெய்னர் திறக்கப்படுமா: எதிர்பார்ப்பில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 அக்
2018
12:10

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் உடை மாற்றும் அறை (கன்டெய்னர்) பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து, முன்னோர்ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் நீராடி கோயிலுக்குள் செல்கின்றனர். கடற்கரையில் பூஜை செய்து நீராடியதும் பக்தர்கள் உடைகளை கடலில் வீசுவதால், கடல்நீர் மாசுப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. ஆண், பெண் பக்தர்கள் ஈரத்துணியை மாற்ற அறையின்றி அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க கடற்கரையில் 4 இரும்பு கன்டெய்னர்கள் வைக்கப்பட்டது. இதில் ஆண், பெண் பக்தர்கள் தனித்தனியாக உடை மாற்றி கொள்ளலாம். ஆனால் கன்டெய்னர் வைத்து 20 நாட்கள் ஆகியும், பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறுகையில்: பக்தர்கள் வசதிக்காக கன்டெய்னருக்குள் மின்பல்பு, மின்விசிறி வசதி உள்ளதால், மின்சார இணைப்புக்கு மனு கொடுத்துள்ளோம். மின் இணைப்பு கிடைத்ததும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar