Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் ... மாயமான கோவில் சிலைகள் காப்புக்காட்டில் கண்டெடுப்பு மாயமான கோவில் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

12 அக்
2018
12:10

திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசியில், நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் நவராத்திரி விழா துவங்கியது. முன்னதாக, அம்மன் சன்னதி முன்பு இருக்கும் கொடி மரத்தை, மஞ்சள் நீர் கொண்டு சுத்தம் செய்தனர்.பின், தீப துாப ஆராதனைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அம்மன் தபசு அலங்காரத்தில், மாடவீதி உலா உற்சவம் நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மஹிஷாசுர மர்த்தினி, சரஸ்வதி, மீனாட்சி அலங்காரத்தில், அம்மன் மாடவீதி உலா உற்வசம் நடைபெறும்.விழாவின், கடைசி நாளான, 19ம் தேதி, தியாகராஜர் மாடவீதி உலா உற்சவம், இரவு கொடியிறக்கத்துடன், நவராத்திரி திருவிழா நிறைவுறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar