Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி ... திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், தாமிரபரணி புஷ்கரணி விழா, இது நம்ம ஊரு தசரா! திருநெல்வேலி, தூத்துக்குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப திருவிழா தேரோட்டத்திற்கு ராட்சத இரும்பு சங்கிலி வடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தீப திருவிழா தேரோட்டத்திற்கு ராட்சத இரும்பு சங்கிலி வடம்

பதிவு செய்த நாள்

13 அக்
2018
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா ரத தேரோட்டத்திற்கு, ராட்சத இரும்பு சங்கிலியிலான வடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ.,14ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, 23ல், 2,666 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மொத்தம், 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஏழாம் நாளான, நவ.,20ல், மகா ரத தேரோட்டம் நடக்கிறது. 100 டன் எடை உள்ள, சுவாமியின் மகா ரதத்தை இழுத்துச் செல்ல, இடது மற்றும் வலது புற சங்கிலி தலா, 250 அடி நீளம், 5 டன் அளவில் இரும்பு ராட்சத சங்கிலி வடம் பயன்படுத்தப்படும். பெண்கள் மட்டுமே இழுத்து செல்லும், பராசக்தி அம்மன் தேருக்கு, வலது மற்றும் இடது புற சங்கிலி தலா, 200 அடி நீளம், 4 டன் அளவிலான இரும்பு ராட்சத சங்கிலி வடம் பயன்படுத்தப்படும்.இந்த வடம் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar