Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் தைப்பூசம் ... லேசர் ஒளியிடன் மதுரை தெப்பத்திருவிழா கோலாகலம்! லேசர் ஒளியிடன் மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 பிப்
2012
11:02

குறிஞ்சிப்பாடி : அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான மக்கள், வடலூர் தைப்பூச ஜோதியை தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 141வது ஆண்டு, தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், தருமசாலை, ஞான சபையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. ஞானசபையில் நேற்று காலை, 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய காலங்களில், கறுப்புத் திரை, நீலத் திரை, பச்சைத் திரை, சிவப்புத் திரை, பொன்மைத் திரை, வெண்மைத் திரை, கலப்புத் திரை ஆகிய திரைகள் விலக்கி, ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என, மகா மந்திரம் முழங்க, ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர். அதைத் தொடர்ந்து, இன்று காலை, 6 மணிக்கு நடக்கும் ஜோதி தரிசனத்துடன், தைப்பூச விழா நிறைவடைகிறது. வரும், 9ம் தேதி பகல், 12 மணிக்கு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில், சித்தி வளாகத் திரு அறை தரிசனம் நடக்கிறது. அன்று காலை, 10 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வைத்து, திரு அறை திறக்கப்படுகிறது. பகல், 12 மணி முதல் மாலை, 6 மணி வரை திரு அறை தரிசனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar