Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் ... அவலூர்பேட்டை: சித்தேரி கிராமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அடுத்த காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலில் 100ம் ஆண்டு ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி அடுத்த காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலில் 100ம் ஆண்டு ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2018
12:10

செஞ்சி: செஞ்சி அடுத்த காரியமங்கலம் கருணா சாயிபாபா கோவிலில் சாயிபாபாவின் 100வது ஆண்டு ஆராதனை விழா நடந்தது. அதனையொட்டி காலை 7:00 மணி முதல் 9:00 மணிவரை கருணா சாயிபாபாவுக்கு பக்தர்கள் நேரடியாக பால் ஆபிஷேகம் செய்தனர். 11:00 மணிக்கு பாபாவுக்கு சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ராஜராஜேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், குங்குமத்தால் அர்ச்னையும் மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar