Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளவனூர் பிரம்மா குமாரிகள்இலவச ... செஞ்சி அடுத்த காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலில் 100ம் ஆண்டு ஆராதனை விழா செஞ்சி அடுத்த காரியமங்கலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்ராஜ மாதாங்கி அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்ராஜ மாதாங்கி அலங்காரம்

பதிவு செய்த நாள்

23 அக்
2018
12:10

விழுப்புரம்: ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், அம்மன் ராஜ மாதாங்கி அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

விழுப்புரம் நாராயண நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கடந்த 8ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி காலை 3:00 மணிக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்து.தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ராஜ மாதாங்கி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar