Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவசம்போர்டுக்கு மட்டுமே சபரிமலை ... செஞ்சி ஜெயின் கோவில் கொள்ளை சம்பவத்தில் 4 சிலைகள் மீட்பு செஞ்சி ஜெயின் கோவில் கொள்ளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை ரத்னகிரீஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை ரத்னகிரீஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

24 அக்
2018
11:10

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோவிலில், இன்று மாலை, அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.சென்னை, பெசன்ட் நகர், 6வது குறுக்குத் தெருவில், பக்த மண்டலிக்கு சொந்தமான, ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு,பக்தர்கள் காணிக்கையாக அளித்த காய், பழங்கள் உள்ளிட்டவை இறைவனுக்கு அலங்கரிக்கப்படும்.மேலும், பக்தர்கள் காணிக்கையாக அளித்த, 100 கிலோ அரிசியால், ஒவ்வொரு ஆண்டும்,ஐப்பசி மாத பவுர்ணமி நாளில், மாலை, 5:30 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.பின், அந்த அன்னத்துடன் சாம்பார், தயிர் கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்னாபிஷேகத்தை பிரசாதமாக உண்டால், வாழ்நாளில் அன்ன சமர்த்தி, குழந்தை பாக்கியம், செல்வங்கள் பெருகும் என்பதும் நம்பிக்கை.இந்நிலையில், இந்தாண்டிற்கான அன்னாபிஷேக விழா, இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது.அன்னாபிஷேகம் பற்றிய மேலும் தகவலுக்கு, 044 - 2491 0405 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar