Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை ,ஸ்ரீவி., கோயிலில் ... மதுரை டி.கல்லுப்பட்டியில் ஏழூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி அமைதி நகர் மதுரை வீரன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2018
03:10

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அமைதி நகர் மதுரை வீரன் கோவிலில் நேற்று  (அக்., 24ல்) திருக்கல்யண உற்சவம் நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர், அமைதி நகரில், மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது.

கோவிலுக்கு பொதுமக்கள் சார்பில் மதுரைவீரன், வெள்ளையாம்மாள், பொம்மியம்மாள் ஐம் பொன் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று (அக்., 24ல்) திருக் கல்யாண உற்சவம் நடந்தது.

பேரூர் ஆதீனம் சிவசாந்தலிங்க அருட்பணி மன்றத்தார் உற்சவத்தை நடத்தி வைத்தனர். விழா வில், சீர்வரிசைகளுடன் மக்கள் பங்கேற்று, திருவிளக்கு வழிபாடு செய்தனர். தேவாரம், திருவாச கம் முழக்கத்துடன் மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் திருக்கல்யாணம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar