கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் வடுக பைரவர் பூஜை நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி தினமான அக்.31 ம் தேதி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு வடுக பைரவர் சன்னதி முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.