Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிவேதன மந்த்ரங்கள்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 11. வேங்கடேச பூஜை
ப்ராணப்ரதிஷ்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

வேங்கடேச் ’வர ஸர்வஜ்ஞ பக்தாநாமிஷ்டதாயக
ஆஸனம் தவ தாஸ்யாமி க்ருஹாண ஸுரவந்தித
ஆஸனம் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

தீர்த்தபாத நமஸ்துப்யம் நாராயண ஜகன்மய
மம தாப நிவ்ருத்யர்த்தம் பாத்யம் தாஸ்யாமி கேச ’வ
பாத்யம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வேங்கடாத்ரி நிவாஸாய பக்தாநாம் ஸௌக்யதாயினே
ஸர்வலோக ச ’ரண்யாய தத்தமர்க்யமிதம் மயா
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசம்யதாம் ஜகத்வந்த்ய ஸர்வபாப நிவாரக
மயா தத்தேன தீர்த்தேன தேஹசு’த்திம் குருஷ்வ போ:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்காதி ஸர்வதீர்த்தேப்ய: ஸமாஹ்ருத மிதம் ஜலம்
ஸ்நானார்த்தம் ச ஸமாநீதம் ஸ்வீகுருஷ்வ ஜநார்தன
ஸ்நானம் ஸமர்ப்பயாமி.
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வாஸுதேவ நமஸ்துப்யம் பீதாம்பரதராய ச
ஆனீதம் வஸ்த்ரயுக்மம் தே க்ருஹாண ஸுரஸத்தம
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

க்ருஹ்யதா முயவீதம் ப்ரஹ்மக்ரந்தி யுதம் சு’பம்
த்ரிகுணாத்மன் ஜகந்நாத த்ரிகுணீக்ருத மாதராத்
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

ஸ்ரீகந்தம் குங்குமோபேதம் கர்ப்பூராத்யை: ஸமன்விதம்
லேபநார்த்தம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணாமரவந்தித
கந்தான் தாரயாமி, கந்தோபரி ஹரித்ரா குங்குமம்
ஸமர்ப்பயாமி (சந்தனம், குங்குமமிடவும்)

சா’லேயான் சந்த்ரவர்ணாபான் ச ’ங்க சு’ப்ரான் மநோஹராந்
ஹரித்ரா சூர்ண ஸம்யுக்தான் அக்ஷதாம்ச் ’ச
ப்ரக்ருஹ்யதாம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ஜாதீசம்பக புந்நாக துளஸீ ச ’தபத்ரகை:
அங்கபூஜாம் கரோம்யத்ய ப்ரஸாதம் குரு மே ப்ரபோ
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜா

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி அர்ச்சிக்கவும்.)

கபிலாதீர்த்தபாதே    நம: பாதௌ        பூஜயாமி (கால்)
தாமோதராய        நம: குல்ப்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
தைத்யாரயே        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
பீதாம்பரதாரிணே    நம: ஊரு        பூஜயாமி (தொடை)
ஸ்வர்ணஸூத்ரதாரிணே    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஜகத்குக்ஷயே        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
பக்தவத்ஸலாய        நம: ஹ்ருதயம்        பூஜயாமி (மார்பு)
முக்தா ஹாரிணே        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
புண்டரீகாக்ஷாய        நம: நேத்ரே        பூஜயாமி (கண்கள்)
ஸ்மிதவக்த்ராய        நம: முகம்        பூஜயாமி (முகம்)
கிரீடினே        நம: சி’ர:        பூஜயாமி (தலை)
ஸர்வேசா’ய        நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

சே ’ஷாசலாய நம:,     வேதாசலாய நம:
கருடாசலாய நம:,    அஞ்ஜநாசலாய நம:,
வ்ருஷபாசலாய நம:    நாராயணாசலாய நம:,
ஸ்ரீமத் வேங்கடாசலாய நம:

ஸ்ரீவேங்கடேச அஷ்டோத்தரச ’த நாமாவளி:

ஓம் ஓங்கார பரமார்த்தாய        நம:
ஓம் நரநாராயணாத்மகாய        நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய    நம:
ஓம் வேங்கடாசலநாயகாய        நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய        நம:
ஓம் டேங்கார ஜப ஸௌக்யதாய        நம:
ஓம் சாஸ்த்ரப்ரமாண கம்யாய        நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய        நம:
ஓம் பக்தலோகைக வரதாய        நம:
ஓம் வர÷ண்யாய (10)        நம:
ஓம் பயநாச ’னாய        நம:
ஓம் யஜமான ஸ்வரூபாய        நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த ஸுதர்ச ’னாய        நம:
ஓம் ரமாவதார மங்கேசா’ய        நம:
ஓம் ணாகாரஜப ஸுப்ரியாய        நம:
ஓம் யஜ்ஞேசா ’ய        நம:
ஓம் கதிதாத்ரே            நம:
ஓம் ஜகதீவல்லபாய        நம:
ஓம் வராய            நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே (20)    நம:
ஓம் வர்சஸ்வினே        நம:
ஓம் ரகுபுங்கவாய        நம:
ஓம் தானதர்ம பராயணாய        நம:
ஓம் யாஜினே            நம:
ஓம் கனச்’யாமல விக்ரஹாய        நம:
ஓம் ஹராதிஸர்வ தேவேட்யாய        நம:
ஓம் ராமாய            நம:
ஓம் யதுகுலாக்ரகண்யே        நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய        நம:
ஓம் மஹாத்மனே (30)        நம:
ஓம் தேஜஸ்வினே        நம:
ஓம் தத்வ ஸன்னிதயே        நம:
ஓம் த்வமர்த்த லக்ஷ்யரூபாய        நம:
ஓம் ரூபவதே            நம:
ஓம் பாவனாய            நம:
ஓம் யச ’ஸே            நம:
ஓம் ஸர்வேசா’ய            நம:
ஓம் கமலாகாந்தாய        நம:
ஓம் லக்ஷ்மீஸல்லாப ஸம்முகாய        நம:
ஓம் சதுர்முகப்ரதிஷ்டாத்ரே        நம:
ஓம் ராஜராஜ வரப்ரதாய (41)        நம:
ஓம் சதுர்வேத சி’ரோரத்னாய        நம:
ஓம் ரமணாய            நம:
ஓம் நித்யவைபவாய        நம:
ஓம் தாஸவர்க பரித்ராத்ரே        நம:
ஓம் நாரதாதி முனிஸ்துதாய        நம:
ஓம் யாதவாசல வாஸினே        நம:
ஓம் சித்யத் பக்தார்த்தி பஞ்ஜனாய        நம:
ஓம் லக்ஷ்மீ ப்ரஸாதகாய        நம:
ஓம் விஷ்ணவே (50)        நம:
ஓம் தேவேசா’ய            நம:
ஓம் ரம்யவிக்ரஹாய        நம:
ஓம் மாதவாய            நம:
ஓம் லோகநாதாய        நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய        நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய        நம:
ஓம் குமாராய            நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய        நம:
ஓம் ரடத்பாலக போஷிணே        நம:
ஓம் சே ’ஷசை ’ல க்ருதஸ்தலாய (60)    நம:
ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய        நம:
ஓம் த்வைதகோஷ நிவாரணாய        நம:
ஓம் திர்யக்ஜந்த்வர்ச் சிதாங்க்ரயே        நம:
ஓம் நேத்ரானந்த கரோத்ஸவாய        நம:
ஓம் த்வாதசோ ’த்தம லீலாய        நம:
ஓம் தரித்ரஜன ரக்ஷகாய        நம:
ஓம் ச ’த்ருக்ருத்யாதி பீதிக்னாய        நம:
ஓம் புஜங்கச ’யன ப்ரியாய        நம:
ஓம் ஜாக்ரதே            நம:
ஓம் ரஹஸ்யா வாஸாய (70)        நம:
ஓம் சி’ஷ்டபரிபாலகாய        நம:
ஓம் வரேண்யாய            நம:
ஓம் பூர்ணபோதாய        நம:
ஓம் ஜன்மஸம்ஸார பேஷஜாய        நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே        நம:
ஓம் யதிசே ’கர பாலிதாய        நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸினே        நம:
ஓம் ரதோத்ஸவ கலாசாராய        நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே        நம:
ஓம் கேச ’வாத்யவதாரவதே        நம:
ஓம் சா’ஸ்த்ர ச்’ ருதானந்த லீலாய (80)    நம:
ஓம் யமசி ’க்ஷா நிபர்ஹணாய         நம:
ஓம் மானஸம்ரக்ஷணபராய        நம:
ஓம் இரீணாங்குரதாந்யதாய        நம:
ஓம் நேத்ரஹீனாக்ஷி தாயினே        நம:
ஓம் மதிஹீன மதிப்ரதாய        நம:
ஓம் ஹிரண்யமானஸ க்ராஹிணே        நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தனாய        நம:
ஓம் ததிலாஜாக்ஷ தார்ச்யாய        நம:
ஓம் யாதுதானவினாச ’னாய        நம:
ஓம் யஜுர் வேத சி’காகம்யாய (90)    நம:
ஓம் வேங்கடாய            நம:
ஓம் தக்ஷிணா ஸ்திதாய        நம:
ஓம் ஸாரபுஷ்கரிணீ தீராய        நம:
ஓம் ராத்ரௌ தேவ கணார்ச்சிதாய        நம:
ஓம் யத்னவத்பலஸந்தாத்ரே        நம:
ஓம் ஸ்ரீம் ஜபாத் தனவ்ருத்தி க்ருதே    நம:
ஓம் க்லீங்காரஜாபி காம்யார்த்த ப்ரதானாய    நம:
ஓம் ஸதயாந்தராய        நம:
ஓம் ஸ்வஸர்வஸித்தி ஸந்தாத்ரே (99)    நம:
ஓம் நமஸ்கர்துரபீஷ்டதாய        நம:
ஓம் மோஹிதாகிலலோகாய        நம:
ஓம் நானாரூபவ்யவஸ்திதாய        நம:
ஓம் ராஜீவ லோசனாய        நம:
ஓம் யஜ்ஞவராஹாய        நம:
ஓம் கணவேங்கடாய        நம:
ஓம் தேஜோராசீ’க்ஷணாய        நம:
ஓம் ஸ்வாமினே            நம:
ஓம் ஹார்தவித்யா நிவாரணாய (108)    நம:

அலமேலுமங்கா ஸமேத ஸ்ரீவேங்கடேசா’ய     நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

தசா’ங்கம் குக்குலும் தூபம் ஸுகந்தம் ஸுமநோஹரம்
தூபம் க்ருஹாண தேவேச ’ வாஸுதேவ
நமோ (அ) ஸ்துதே தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நினா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்
தீபம் தர்ச ’யாமி (தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி  தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

நாநா பக்ஷ்ய ஸமாயுக்தம் நாநாபல ஸமன்விதம்
பரமான்னஸமா யுக்தம் மதுனாஜ்யேன ஸம்யுதம்

அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீவேங்கடேச்’வராய நம:
சா’ல்யன்னம், ச ’ர்க்கரான்னம், திலான்னம்,
பக்ஷ்ய விசே ’ஷம், நாளிகேர கண்டம், பலானி,
ஏதத் ஸர்வம் மஹா நைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதானமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஹஸ்த ப்ரக்ஷாளனம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பாதப்ரக்ஷாளனம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

புனராசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹஸ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்)

நீராஜனம் ஹ்ருஷீகேச ’ கோடி ஸூர்ய ப்ரகாச ’க
அஹம் பக்த்யா ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே
கற்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்)

யானிகானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி வினச் ’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

நமோ (அ) ஸ்த்வனந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே
ஸஹஸ்ரபாதாக்ஷி சி’ரோரு பாஹவே
ஸஹஸ்ரநாம்னே புருஷாய சா ’ச்’வதே
ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நம:
அலமேலு மங்கா ஸமேத
ஸ்ரீவேங்கடேச் ’வராய நம:
அனந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்)

ராஜ உபசாரங்கள்

(எல்லா உபசாரங்களையும் செய்பவர்கள் மட்டும் கீழ்கண்ட மந்திரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி அந்தந்த உபசாரம் செய்ய வேண்டும்.)

சாமரம் வீஜயாமி    (சாமரம் வீசவும்)
வ்யஜனேன வீஜயாமி    (விசிறியால் விசிறவும்)
கீதம் ச்’ராவயாமி        (கீர்த்தனை பாடவும்)
ந்ருத்தம் தர்ச’யாமி    (நர்த்தனம் செய்யவும்)
வாத்யம் கோஷயாமி    (வாத்தியங்கள் வாசிக்கலாம்.)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி    (ஊஞ்சலில் ஆட்டுதல்)

(மற்றவர்கள் கீழ்கண்டபடி சொல்லி அக்ஷதை சேர்க்கவும்)

ச்சத்ர  சாமரதி ஸமஸ்த ராஜோபசாரார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதை சேர்க்கவும்)

மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதை சேர்க்கவும்)

அர்க்ய ப்ரதானம்

(வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக் கொண்டு, பாலும், தண்ணீரும் கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தட்டில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் இதமர்க்யம் என்று சொல்லும்போது இதை செய்ய வேண்டும்.)

அலமேலுமங்காஸமேத ஸ்ரீவேங்கடேச் ’வர
பூஜாந்தே அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே
வேங்கடாத்ரி நிவாஸாய ஸப்தாத்ரிபதயே நம:
இதமர்க்யம் ப்ரதாஸயாமி ஸுப்ரீதோ வரதோ பவ
வேங்கடேசா ’ய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

உபாயன தானம்

(பூஜையை செய்துவைத்த சாஸ்திரிகளுக்கு அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு பின்வரும் மந்திரம் சொல்லி தானம் செய்ய வேண்டும்.)

ஸ்ரீவேங்கடேச்’வர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம் ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

அத்ரீச: ப்ரதிக்ருஹ்ணாதி அத்ரீசோ வை ததாதி ச
அத்ரீச ஸ்தாரகோ த்வாப்யாம் அத்ரீசாய நமோ நம:
இதம்முபாயனம் ஸ்ரீவேங்கடேச ’ ப்ரீதிம் காமயமான:
துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம
(என்று சொல்லிப் பழம் தக்ஷிணைகளை ஸமர்ப்பிக்கவும்)

புனர் பூஜை (யதாஸ்தானம்)

பூஜை அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ அஷ்டோத்தரம் ஜபித்து, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி, “ஸ்ரீவேங்கடேச்’வரம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி வடக்கு முகமாக ஸ்ரீவேங்கடேச ’ பெருமானை நகர்த்தி வைக்கவும். பிறகு மாலையில் விளக்கேற்றி வைத்தபின் ஸுமங்கலிகளுக்குச் சந்தனம் தாம்பூலம் கொடுத்த பின் பால் நிவேதனம் செய்து பின்பு வெங்கடேசுவர பிரதிமையை (படத்தை) எடுத்து வைத்து விடலாம்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 11. வேங்கடேச பூஜை »

மகாத்மீயம் நவம்பர் 01,2018

பகவான் ஸ்ரீனிவாசன் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார். குபேரனும் பகவானிடம், தங்களுக்கு ... மேலும்
 

வேங்கடேச பூஜை நவம்பர் 01,2018

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள்பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்1. மஞ்சள் பொடி2. குங்குமம்3. சந்தனம்4. ... மேலும்
 
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar