மேலூர் கற்குடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2018 02:11
மேலூர் மேலூர் அருகே கொட்டகுடி கற்குடைய அய்யனார் கோயில் ஐப்பசி மாத புரவிஎடுப்பு திருவிழா நடந்தது.
முதல் நாளான நேற்று (நவம்., 14ல்) குதிரை பொட்டலில் இருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டன. இரண்டாம் நாள் ஆன இன்று(நவ.,14) மந்தையில் இருந்து 2 கி.மீ.,தூரத்திலுள்ள கோயிலுக்கு அவை கொண்டு செல்லப்படும். மழை பெய்து எல்லா வளமும்கிடைக்கவும், நோய் நொடியின்றி வாழவும் இவ்விழா கொண்டாடப்படுவதாககிராமத்தினர் தெரிவித்தனர்.