மேலூர் தும்பைபட்டி சங்கரலிங்கம் சுவாமி சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2018 02:12
மேலூர்:மேலூர் தும்பைபட்டி சங்கரலிங்கம் சுவாமி மற்றும் கோமதி அம்மன்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு அர்ச்சனை, அலங்காரம், அன்னதானம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர்மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.