Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலூர் இந்து முன்னணி ரதத்துக்கு ... வால்பாறை காசி விஸ்வநாதருக்கு பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 டிச
2018
12:12

திருவண்ணாமலை: குபேர கிரிவலம் செல்ல பக்தர்கள் குவிந்ததால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே, போக்குவரத்து ஸ்தம்பித்தது.
 
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில், ஏழாவதாக உள்ளது, குபேர லிங்கம். ‘கார்த்திகை மாதம், தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில், குபேரன் கிரிவலம் செல்வதாகவும், அப்போது, கிரிவலம் சென்றால், செல்வம் பெருகும்’ என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.  அதன்படி, ‘குபேர கிரிவலம் செல்ல உகந்த நேரமாக, நேற்று மதியம், 12:47 மணிக்கு துவங்கி, இன்று மதியம், 12:41 மணி வரை, கிரிவலம் செல்லலாம்’ என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, குபேர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குபேர கிரிவலம் சென்றனர். குபேர லிங்கம் முன் பக்தர்கள் குவிந்ததால், இரு புற சாலைகளிலும், இரண்டு கி.மீ., துாரம் வரை, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar