Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரளாவில் 600 கி.மீ., நீள பெண்கள் சுவர்: ... சபரிமலைக்கு 40 தமிழக பெண்கள்: கேரள போலீஸ் அறிக்கை சபரிமலைக்கு 40 தமிழக பெண்கள்: கேரள ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை போராட்டத்தில் கேடயமாக்கப்படும் குழந்தைகள்
எழுத்தின் அளவு:
சபரிமலை போராட்டத்தில் கேடயமாக்கப்படும் குழந்தைகள்

பதிவு செய்த நாள்

06 டிச
2018
01:12

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலையில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடய மாக பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும், என, அம்மாநில சமூக நல துறை அமைச்சர், கே.கே. சைலஜா எச்சரித்து உள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. நேற்று நடந்த மாநில சட்டசபை கூட்டத்தில், சபரிமலைய அய்யப்பன் கோவிலில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தும் போக்கு குறித்து, சமூக நலத் துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: சபரிமலையில், பக்தர்களும், ஹிந்து ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தினர்.இது தவிர, மாநிலத்தில் நடந்த பல போராட்டங்களில், குழந்தைகள் கேடயமாக பயன்படுத்தப்பட்டனர்.

சமீபகாலமாக, பெற்றோருடன் சபரிமலைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடவுள் பக்தியுடன் குழந்தைகளை அழைத்து வருவது தவறல்ல. ஆனால், போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, அவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, போராட்டங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar