Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12 ஆண்டுக்கு பின் குளக்கரையை சுற்றி ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்

பதிவு செய்த நாள்

07 டிச
2018
11:12

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நாளை (டிச.8) பகல்பத்து உற்சவம், டிச.18 ல் சொர்க்கவாசல் திறப்பு, ஜன.8 முதல் ஜன.15 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவங்கள் நடக்க உள்ளன.பகல்பத்து உற்சவத்தின் துவக்கமாக நாளை மாலை 5:00 மணிக்கு வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள பச்சைபரத்தல் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து தினமும் ஆண்டாள்,ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர்சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரியபெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பு டிச.18 காலை 6:20 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று அதிகாலை பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து, மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைகிறார்கள். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம் நடக்கிறது.ராப்பத்துடிச.18 துவங்கி 28 வரை தினமும் வடபத்ரசயனர் சன்னதியில் ராப்பத்து உற்சவங்கள் நடக்கிறது.


இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு அரையர்சேவை, சேவாகாலம் நடக்கிறது.2019 ஜன.8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய்காப்பு உற்சவத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார்.மதியம் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு சேவை நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோ தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் ஸ்ரீவித்யா ஹோமம் ... மேலும்
 
temple news
புதுடில்லி: பிரதமர் மோடியை, பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் ... மேலும்
 
temple news
கூடலூர்; மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வெற்றிலை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar