Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ... அழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம் அழகர்கோவில் நடை திறப்பில் மாற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநாகேஸ்வரம் கோவிலில் கடைஞாயிறு தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 டிச
2018
12:12

 தஞ்சாவூர், -திருநாகேஸ்வரம், நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி, நேற்று தேரோட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் ராகுதலமாக போற்றப்படும் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி  சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி ஆகிய தேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகு காலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த  ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது. தொடர்ந்து, 4ம் தேதி ஓலைச்சப்பரமும், 6ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று, அலங்கரிக்கப்பட்ட  திருத்தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினார். மங்கள வாத்தியம், அதிர்வேட்டுகள் முழங்க ஏராளமான பக்தர்களால், தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு வீதிகளிலும் வலம் வந்து, தேர் நிலைக்கு வந்தடைந்தது.விழாவின் நிறைவு நாளான இன்று கார்த்திகை  கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar