Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சீனிவாசா பெருமாள் கோவிலில் ... திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா திருப்புத்துார் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

10 டிச
2018
11:12

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லஷ்மி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழாம் ஆண்டு ஸ்ரீந்ருஸிம்ஹ ஸகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. அதையொட்டி, காலை முதல் மதியம் வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 9:00 வரையும் லட்சார்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar