பதிவு செய்த நாள்
14
டிச
2018
02:12
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, முருங்கப்பட்டி, மோட்டூர், சக்திகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 6:00 மணிக்கு நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை, கஞ்ச மலை, சித்தர்கோவிலிலிருந்து புனிதநீர் தீர்த்தக்குடங்களை சுமந்து, திரளான பெண்கள், ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். மாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு, 108 மூலிகை யாகம் நடந்தது.