Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்காக சென்னிமலையில் ... பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலக்கிடாரத்தில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2018
02:12

சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் கிராமத்தில் உள்ள மதுரைவீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன் கோயிலில் புதியதாக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி ஹோமம், பூர்ணாகுதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், விஷேச சந்தி, பூத சுத்தி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை கடம் புறப்பாடு வேதமந்திரங்கள் முழங்க, 9:00 முதல் 10:30 மணிக்குள் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார் மாதவன் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.

* மேலக்கிடாரத்தில் பழமையான தலத்து இருளாயி அம்மன் சமேத இருளப்பசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அன்னதானம் நடந்தது. இரவில் வள்ளி திருமணம் நாடகம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை குலதெய்வ குடிமக்கள், விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar