பெரணமல்லூர்: பெரணமல்லூரில் நடந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி?ஷகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, பெரணமல்லூரில் கட்டப்பட்டுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி?ஷகம், நேற்று நடந்தது. ?? அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு மேல், 10 அடி உயரமுள்ள கோவில் கட்டப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.