Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாண்டுரங்கர் கோவிலில் மஹோத்ஸவம் கர்நாடகாவுக்கு செல்லும் பிரமாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2018
01:12

அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டு தேர்த்திருவிழா நடக்கவில்லை.இரண்டு ஆண்டுக்கு பின், இந்த ஆண்டு தேர்த்திருவிழாவில் நேற்று முன்தினம் காலையில் கிராம தேவதை வழிபாடு நடந்தது. சின்னம்மன், பெரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு கிராம சாந்தி நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி வேள்வி துவங்கியது. வேள்வி பூஜையிலிருந்து பெறப்பட்ட புனிதநீர் கொடி கம்பத்திற்கு ஊற்றப்பட்டது. காலை 9:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவில் பிரகாரத்தில், வலம் வந்து அருள்பாலித்தார். பின்னர் தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக சுவாமி திருவீதியுலா நடந்தது.கட்டளைதாரர்கள், திருப்பணிக்குழுவினர் திரளாக பங்கேற்றனர். 19ம் தேதி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு, சுவாமி திருவீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar