Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் 31ல் படி ... சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூஜை இல்லாத காந்தலிங்கேஸ்வரர்
எழுத்தின் அளவு:
பூஜை இல்லாத காந்தலிங்கேஸ்வரர்

பதிவு செய்த நாள்

18 டிச
2018
01:12

தென்னேரி: பூஜை நடத்தாமல், காந்த லிங்கேஸ்வரர்  கோவில் பூட்டியே கிடக்கிறது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் காந்தலிங்கேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவில்களையும், தொல்லியல் துறை பாதுகாக்கிறது. இதில், ஆபத்சகாயேஸ்வரருக்கு மட்டும், தினமும் பூஜை மற்றும் விழாக்கள் நடைபெறுகின்றன. காந்தலிங்கேஸ்வரருக்கு பூஜை நடக்காததால், பூட்டிய நிலையிலேயே கோவில் இருக்கிறது.பூஜை பயன்பாட்டிற்காக, கோவிலை திறக்க வேண்டும் என, பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, தொல்பொருள் துறை அதிகாரி, சரவணன் கூறியதாவது: இக்கோவிலுக்கு பூஜை செய்வதில்லை. இருப்பினும், காலை நேரம் சுத்தம் செய்து விட்டு, பூட்டு போடப்படுகிறது. இரு கோவில்களை ஒருவர், பாதுகாப்பதால், பூட்டு போடப்பட்டு இருக்கும். வேறு ஒருவரை நியமித்த பின், எந்த நேரமும் திறந்திருக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. மேல்மலையனுார் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar