Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டாச்சிபுரத்தில், ஜெயின் சமூக ... திருக்கோவிலூர் அய்யப்பன் கோவிலில்மண்டல பூஜை விழா திருக்கோவிலூர் அய்யப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

25 டிச
2018
12:12

பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (டிசம்., 23ல்) ஆருத்ரா தரிசனம் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் மாணிக்கவாசகருக்கு 10 நாள் உற்சவம் கடந்த 14ம் தேதி துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று முன்தினம் 23ம் தேதி மாலை நடந்தது.விழாவையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமான் நடராஜர் மண்டபத்திலிருந்து நூறு கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் மாணிக்கவாசகருக்கு நடராஜபெருமாள் நடன காட்சியளித்தல், தொடர்ந்து திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

இறைவனுக்காக அம்பாளிடம் சுந்தரர், பறவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் தூது செல்லும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் பிரம்மாண்டமான அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது. ஆகாச கங்க ஸ்ரீ ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 3வது நாளாக இன்று (ஜூன் 01) தியானம் மேற்கொண்டு ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் மலை ஏறுவதற்கான அனுமதி நேற்றுடன் ... மேலும்
 
temple news
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபம், தத்தாத்ரேயர்.  ‘தத்தகுரு’ எனப்படும் இவரை ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சக்தி காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar