Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரியாபட்டியில் பிரபஞ்ச நல யாகம் பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டாச்சிபுரத்தில், ஜெயின் சமூக தலைமை குருஅகிம்சை நெடும் பயணம்
எழுத்தின் அளவு:
கண்டாச்சிபுரத்தில்,  ஜெயின் சமூக தலைமை குருஅகிம்சை நெடும் பயணம்

பதிவு செய்த நாள்

25 டிச
2018
12:12

விழுப்புரம்:கண்டாச்சிபுரத்தில், அகிம்சை நெடும்பயணம் மேற்கொண்ட ஜெயின் துறவி களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெயின் சமூகத் தலைமை குரு ஆசாச்சாரிய ஸ்ரீமஹாஷ்ராமன், கடந்த 2014ம் ஆண்டு முதல், அகிம்சையை வலியுறுத்தி, நெடும்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் நடை பயணமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இத்துறவி, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சி புரம் பகுதியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில், கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ., வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு, ஆடிட்டர் ராஜேஷ், டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார்.பள்ளி நிர்வாகி தாளாளர் ராஜேந்திரன், தாளாளர் தேன்மொழி, பொறியாளர் புகழேந்தி முன்னிலை வகித்தனர்.இதில், ஐ.டி.ஐ., முதல்வர் சத்தியராஜ், நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி, பள்ளி முதல்வர் சங்கீதாஎனக்ஸ், வாழப்பட்டு திருவள்ளுவர் ஐ.டி.ஐ., முதல்வர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயின் சமூகத்தினர், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar