மூணாறு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்றுமுன்தினம் மண்டல பூஜை நடந்தது. அதையொட்டி மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் படி பூஜை நடந்தது. அர்ச்சகர் சங்கர நாராயண சர்மாபூஜைகள் செய்தார். செண்டை மேளம் முழங்க ஐயப்பன், முருகன்,விநாயகர் வலம் வந்து அருள் பாலித்தனர்.