மகா சிவராத்திரி கொண்டாட்டம் : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2012 05:02
சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் தியானம், அருளூரை, சிறப்பு பூஜைகள் , இசை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய, விடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைபவத்தை இன்று ( 20 ம்தேதி ) மாலை 6 மணி முதல் நாளை ( 21 ம் தேதி) காலை வரை நேரடியாக தினமலர் இணையதளம் சிறப்பு ஒளிபரப்பு செய்கிறது.