Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஊட்டி, புத்தாண்டு கொண்டாட்டம்: ... சேலம் 49வது சதய விழாவில் புஷ்பாஞ்சலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபிசெட்டிபாளையத்தில் தங்கத்தேரில் பாரியூர் அம்மன் பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
05:01

கோபிசெட்டிபாளையம்: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தங்கத்தேரில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கோவில் உட்பிரகார உலா கொண்டு வரப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் தேர்த் திருவிழா, கடந்த டிசம்பர் 27ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, பக்தர்கள் பூமிதிக்கும் குண்டம் திருவிழா, வரும் 10ல், நடக்கிறது.

அதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். பூச்சாட்டுக்கு பின், டிசம்பர் 28 முதல், வரும், 8 வரை, தினமும் இரவு 7:15 மணிக்கு, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, 12 நாட்களுக்கு நடக்கும். நேற்றிரவு (ஜன., 1ல்), கோவில் வளாகத்தை சுற்றி, உற்சவர் அம்மன் அலங்கரித்து, தங்கத்தேரில் உட்பிரகார வலம் கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தததால், கோவில் வளாகமே நேற்றிரவு (ஜன., 1ல்), விழாக்கோலம் பூண்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar